Header Ads Widget

Responsive Advertisement

Quiz 2 - (பாரதிதாசன்)

“தமிழ் எங்கள் ____ வான்! – இன்பத் தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர் தந்த தேன்!”
A. உயர்வுக்கு
B. மொழிக்கு
C. பண்புக்கு
D. வாழ்வுக்கு
Answer: “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்" என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
“தமிழ் எங்கள் ____ தோள்! – இன்பத் தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்!”
A. உயிருக்கு
B. பண்புக்கு
C. அறிவுக்கு
D. மொழிக்கு
Answer: “தமிழ் எங்கள் அறிவுக்கு தோள்" என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
“தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்று போற்றியவர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கம்பர்
D. திருவள்ளுவர்
Answer: பாரதிதாசன் தமிழை எங்கள் உயிருக்கு நேர் என்று போற்றுகிறார்.
“தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்” என்று போற்றியவர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கம்பர்
D. திருவள்ளுவர்
Answer: தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர் என்று போற்றியவர் பாரதிதாசன் ஆவார்.
“தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்” என்று போற்றியவர் யார்?
A. பாரதிதாசன்
B. பாரதியார்
C. கம்பர்
D. திருவள்ளுவர்
Answer: பாரதிதாசன் “தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்” என்று போற்றினார்.