Header Ads Widget

Responsive Advertisement

Quiz 1 - (பாரதிதாசன்)

“கண்ணே! மணியே!” என்று குழந்தையை கொஞ்சுவது போல தமிழைக் கொஞ்சியவர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கம்பர்
D. திருவள்ளுவர்
Answer: பாரதிதாசன் அவர்கள் கண்ணே! மணியே!என்று குழந்தையை கொஞ்சுவது போல தமிழைக் கொஞ்சியுள்ளார்.
“தமிழுக்கும் ____ பேர்! – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!”
A. தேனென்று
B. அமுதென்று
C. மணமென்று
D. ஒளியென்று
Answer: "தமிழுக்கும் அமுதென்று பேர்" என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
“தமிழுக்கு ____ பேர்! – இன்பத் தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!”
A. தேனென்று
B. அமுதென்று
C. மணமென்று
D. நிலவென்று
Answer: "தமிழுக்கு நிலவென்று பேர்" என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
“தமிழுக்கு ___ பேர்! – இன்பத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிறுமித்த ஊர்!”
A. தேனென்று
B. அமுதென்று
C. மணமென்று
D. பொன்னென்று
Answer: "தமிழுக்கு மணமென்று பேர்" என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.
“தமிழ் எங்கள் ____ பால்! – இன்பத் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்!”
A. தாய்
B. இளமைக்கு
C. மொழி
D. அறிவு
Answer: “தமிழ் எங்கள் இளமைக்கு பால்" என்று பாரதிதாசன் பாடியுள்ளார்.