“தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்” என்று போற்றியவர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கம்பர்
D. திருவள்ளுவர்
Answer: பாரதிதாசன் தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் என்று போற்றுகிறார்.
“தமிழ் எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன்” என்று போற்றியவர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கம்பர்
D. திருவள்ளுவர்
Answer: பாரதிதாசன் தமிழை எங்கள் அசதிக்கு சுடர் தந்த தேன் என்று போற்றுகிறார்.
“தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்” என்று போற்றியவர் யார்?
A. பாரதியார்
B. பாரதிதாசன்
C. கம்பர்
D. திருவள்ளுவர்
Answer: தமிழை எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் என்று பாரதிதாசன் போற்றுகிறார்.
“நிறுமித்த” என்ற சொல்லின் பொருள் என்ன?
A. அழித்த
B. உருவாக்கிய
C. மறைத்த
D. பிரித்த
Answer: “நிறுமித்த” என்ற சொல்லுக்கு "உருவாக்கிய" என்பது பொருளாகும்.
“விளைவு” என்ற சொல்லின் பொருள் என்ன?
A. காரணம்
B. தொடக்கம்
C. வளர்ச்சி
D. தடையம்
Answer: விளைவு என்ற சொல்லுக்கு வளர்ச்சி என்பது பொருளாகும்.
